இரணைதீவு மக்களுக்கு விக்னேஸ்வரன் உதவி (படங்கள்)

இரணைதீவில் குடியமர்ந்துள்ள மக்களுக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் உதவிப் பொருட்களை வழங்கி வைத்துள்ளார்.

இன்று காலை வடக்கு முதலமைச்சர் தலைமையிலான குழுவினர் இரணைதீவிற்கு சென்றுள்ளனர்.

இதன் போது அங்கு தங்கியுள்ள மக்களைச் சந்தித்து அவர்களின் தேவைகள் மற்றும் பிரச்சனைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டனர்.

தாயகச்செய்திகள்