20 முதல் கொள்கலன் கட்டணமும் அதிகரிப்பு


எரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து கொள்கலன் போக்குவரத்துக்கான கட்டணத்தை 15 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அகில இலங்கை கொள்கலன் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் இந்தக் கட்டண அதிகரிப்பு நடைமுறைக்கு வரும் என்றும் அச்சங்கம் அறிவித்துள்ளது

Allgemein