துயர் பகிர்தல் திருமதி பஞ்சலிங்கம் யோகாம்பிகை

பிறப்பு : 18 நவம்பர் 1940 — இறப்பு : 6 மே 2018

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Rheine ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பஞ்சலிங்கம் யோகாம்பிகை அவர்கள் 06-05-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற சுந்தரம்பிள்ளை, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சுப்பையா பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பஞ்சலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான இரவீந்திரலிங்கம், ஜெயலிங்கம் மற்றும் இந்திரலிங்கம்(ஜெர்மனி), சத்தியலிங்கம்(டென்மார்க்), ஞானலிங்கம்(சுவிஸ்), சிவலிங்கம்(டென்மார்க்), சிவமலர்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பாலசிங்கம்(ஜெர்மனி), சுப்புலெட்சுமி(கனடா), செல்லம்மா(கனடா), காலஞ்சென்ற தெய்வேந்திரம்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான முருகேசு(கனகலிங்கம்), மகாலிங்கம், சுந்தரலிங்கம், தியாகலிங்கம் மற்றும் மங்கயர்க்கரசி, யோகம்மா, செல்லத்துரை, காலஞ்சென்ற சண்முகராசா, புஸ்பவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற அமுதகெளரி, கலைச்செல்வி(கனடா), கலாவதி(ஜெர்மனி), குமுதினி(டென்மார்க்), கமலினி(சுவிஸ்), கார்த்தியாயினி(டென்மார்க்), சிவகுமார்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
பிள்ளைகள், சகோதரர்கள், பேரப்பிள்ளைகள்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:
சனிக்கிழமை 12/05/2018, 12:30 பி.ப — 02:30 பி.ப
முகவரி:
Friedhof Eschendorf, Jägerstraße 61, 48429 Rheine, Germany
தொடர்புகளுக்கு
மகள் — ஜெர்மனி
செல்லிடப்பேசி:
+495971982698
சத்தியன் — டென்மார்க்
செல்லிடப்பேசி:
+4535360000
ஞானன்(ஜம்பு) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:
+41779108253
சிவன் — டென்மார்க்
செல்லிடப்பேசி:
+4598176510

துயர் பகிர்தல்