குட்டைப் பாவாடை போடுவியா? யாழில் பெண் மீது தாக்குதல்!

வட தமிழீழம் , யாழ் , உரும்பிராய் பகுதியில் குட்டைப் பாவாடை அணிந்து சென்ற பெண் மீது இனம் தெரியாத இரு நபர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.தாரகம் இணையம்
பலாலி வீதி உரும்பிராய் பகுதியில் இருசக்கர வாகனத்தில் குட்டைப் பாவாடை அணிந்து நின்று தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்த பெண் ஒருவரை அவ் வழியால் வந்த இரு இளைஞர்கள் குட்டைப் பாவாடை போடுவியா என கேட்டு தாக்கி உள்ளனர். அத்துடன் அந்த பெண்ணின் இருசக்கர வாகனத்தையும் கீழே தள்ளி விட்டு சென்றுள்ளனர், தாரகம் இணையம்
இச் சம்பவத்தால் அப் பகுதில் சில நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தாயகச்செய்திகள்