தமிழ் இளைஞனின் கண்டுபிடிப்பு!

மாத்தளை இளைஞன் ஒருவர் விவசாய நடவடிக்கைகளை இலகுவாக மேற்கொள்ளும் வகையிலான எளிய இயந்திரம் ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.
இந்த இயந்திரம் மூலம் மண்வெட்டி இன்றி களைகளை பிடுங்கவும், மண்ணை சமப்படுத்தவும் முடியும்.
அத்துடன் தேவையான அளவில் மண்ணைக் கிண்டி பயிர்களுக்கு பசளையிடவும் இந்த இயந்திரத்தைப் பயன்படுத்தக் கூடியதாக உள்ளது.
இதேவேளை, இதனை கைகளினாலேயே இயக்க முடியும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Allgemein