ஈழத் தமிழரின் வீட்டில் தீ!

லண்டனில் உள்ள ஈழத்தமிழர் ஒருவரின் வீட்டில் இன்றைய தினம் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
லண்டன் வெம்பிளி பகுதியில் உள்ள வீடொன்றிலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.
குறித்த வீட்டில் இருந்த கடவுள் படத்திற்கு ஏற்றப்பட்டிருந்த மெழுகுவர்த்தியே, வீடு பற்றி எரிந்ததற்கான காரணம் என்று தெரிவிக்கப்படுகின்றது.