மைத்திரி அரசாங்கத்தால் நாட்டை கட்டியெழுப்ப முடியாது: சாடும் மகிந்த

தற்போதைய அரசாங்கத்தால் நாட்டை கட்டியெழுப்ப முடியாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாட்டின் மூத்த அரசியல்வாதியான டி.பி.இளங்ககோனின் உருவ சிலைக்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வில் கலந்து கொண்ட மூத்த அரசியல்வாதியும் இதனைக் குறிப்பிட்டார்.
மக்களுக்கு இருந்த மே தினத்தை இல்லாது செய்திருப்பதாகவும், எவ்வாறான காரணங்கள் இருந்த போதிலும் தனியார் துறையினருக்கு விடுமுறைய வழங்கியிருக்கலாம் என அவர் தெரிவித்தார்.
தொழிலாளர்களுக்கு இருக்கின்ற உரிமைகள் ஒவ்வொன்றாக விழுங்கப்பட்டுக் கொண்டிருப்பதாக மகிந்த ராஜபக்ச மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Allgemein