பிரான்ஸில்28.04.18 பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது!!!

பிரான்ஸில்28.04.18 அன்று தமிழர் கல்வி மேம்பாட்டு பேரவையும் அண்ணாமலை பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய தமிழ்மாணி பட்டயக்கல்வி பட்டமளிப்பு விழா பலரும் பாராட்டும் வண்ணம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது!!!

அரங்கம் அதிரவைக்கும் கலைநிகழ்வுகளுடன் இடம் பெற்ற இவ்நிகழ்வில் பேராசிரியர்களின் உரையுடன் பல நாடுகளிலிருந்தும் மாணவ மாணவிகளும் பட்டமளிப்பில் பட்டங்களை பெற்றுக் கொண்டார்கள், இவ்நிகழ்வானது கல்விசார் செயல்பாடுகளில் ஈழத்தவர்களின் சிறப்புக்களை பல்லின மக்களையும் கவனம் கொள்ள செய்திருப்பது மகிழ்வானதே :::::

Allgemein