விலகும் விக்கேஸ்வரன்? தடுமாறும் யாழ் குடாநாடு!
உலகச்செய்திகள்

விலகும் விக்கேஸ்வரன்? தடுமாறும் யாழ் குடாநாடு!

தமிழ் மக்கள் பேரவையின் நடவடிக்கைகளால் அதிருப்தியடைந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி, கிட்டத்தட்ட பேரவையிலிருந்து வெளியேறிவிட்ட நிலையில், வடக்கு முதலமைச்சர் சி.வீ.விக்கேஸ்வரனும் அதிருந்து விலகிச்சென்றுவிடலாமென்ற அச்சம் பேரவை முக்கியஸ்தர்களிடம் ஏற்பட்டுள்ளது. தமிழ் மக்கள் பேரவைக்குள் இருந்து முதலமைச்சர் வெளியேறுகிறேன் என வெளிப்படையாக கூறாத நிலையிலும், அவர் வெளியேறலாமென பேரவையின்…

இலங்கையில் கிராமத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் குரங்கு!
Allgemein

இலங்கையில் கிராமத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் குரங்கு!

இலங்கையில் குரங்கு ஒன்றால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இலங்கையில் எல்பிட்டிய, கெடன்தொல, உடோபிட்டிய பகுதியில் வாழும் மக்கள் குரங்கு ஒன்றால் அச்சமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனடிப்படையில் சமீப கால்மாக இந்த பகுதிகளில் வாழும் குரங்கு ஒன்று மக்களை கடித்து வருவதாகவும், இதனால் 20 ற்கும் மேற்பட்ட…

ஏமனில் வான்வழி தாக்குதல்! முக்கிய தலைவர்கள் உட்பட 38 பேர் பலி!
உலகச்செய்திகள்

ஏமனில் வான்வழி தாக்குதல்! முக்கிய தலைவர்கள் உட்பட 38 பேர் பலி!

ஏமன் தலைநகரில் மேற்கொள்ளப்பட்ட வான்வழி தாக்குதலில் 38 பேர் உயிரிழந்துள்ளனர். ஏமன் தலைநகர் சனாவில், ஹூதி கிளர்ச்சியாளர்களின் உயர்நிலைக் குழுக் கூட்டத்தைக் குறிவைத்து சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படை வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 38 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில், ஹூதி கிளர்ச்சிப் படையின் முக்கியத்…

கடலில் இறங்கிய ரஷ்யாவின் அணு ஆலை!
உலகச்செய்திகள்

கடலில் இறங்கிய ரஷ்யாவின் அணு ஆலை!

ரஷ்யா உருவாக்கிய அணு ஆலை இன்று கடலில் இறக்கப்பட்டுள்ளது. ஆர்டிக் பிராந்தியத்தில் உள்ள ரஷ்யாவின் துறைமுக நகரம் மற்றும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அணு சக்தி வழங்கும் நோக்கில் ரஷ்யா மிதக்கும் அணு ஆலை ஒன்றை உருவாக்கியுள்ளது. ஆனால் இந்த மிதக்கும் அணு ஆலைக்கு பொதுமக்கள் மத்தியில்…

துயர் பகிர்தல் திரு மூத்ததம்பி கனகலிங்கம்
துயர் பகிர்தல்

துயர் பகிர்தல் திரு மூத்ததம்பி கனகலிங்கம்

பிறப்பு : 14 பெப்ரவரி 1936 — இறப்பு : 29 ஏப்ரல் 2018 யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட மூத்ததம்பி கனகலிங்கம் அவர்கள் 29-04-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான மூத்ததம்பி நல்லதங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், துரையப்பா, தெய்வானைப்பிள்ளை, சரஸ்வதி, பேரானந்தம்(சோதி) ஆகியோரின்…

யேர்மனி பழையமாணவர்கள் „பொன்மாலைப்பொழுது “ சிறப்பாக நடந்தேறியது
Allgemein

யேர்மனி பழையமாணவர்கள் „பொன்மாலைப்பொழுது “ சிறப்பாக நடந்தேறியது

28.04.2018 (சனிக்கிழமை) யாழ் /மானிப்பாய் இந்துக்கல்லூரி, யாழ் /மானிப்பாய் மகளீர் கல்லூரி பழைய மாணவர்கள், ஆசிரியர்கள் இணைந்து நடாத்திய யேர்மனி பழையமாணவர்கள் "பொன்மாலைப்பொழுது " நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பிரதமவிருந்தினராக யேர்மனி கம்காமாட்சி அம்பாள் ஆதீன குருமணி "பக்குவத்திருமணி " சிவஸ்ரீ. ஆறுமுக.பாஸ்கரகுருக்கள் அவர்களும், சிறப்புவிருந்தினராக "கவிமாமணி…