கிளிநொச்சியில் விவசாயத்திற்கு நிலவும் பாரிய நீர்த்தட்டுப்பாடு!
இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் குளங்களை அடையாளப்படுத்தி எல்லையிடும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இதன்படி, கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 600 குளங்கள் காணப்படுகின்றபோதும் சுமார் 40 சிறிய குளங்கள் மாத்திரமே விவசாயம் செய்வதற்காக நீர்ப்பாசன வசதியை கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கிளிநொச்சியில் தற்போது வறட்சியான…