சு.கோபிநாத்“தமிழ் வாரிதி“ என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்ட து சு.கோபிநாத்

யேர்மனி தமிழ்க்கல்விக்கழகத்தின் 28 வது அகவை விழாவில்
இருபது வருட சேவையைப் பாராட்டி
யாழ் பேராசிரியர்கள் திரு திருமதி சஸ்முகதாஸ் அவர்களால்
சு.கோபிநாத்“தமிழ் வாரிதி“ என்ற பட்டம் வழங்கி கௌரவித்தார்கள்
இருபது வருட துாய நிர்வாகியாகப் பணிக்கு கிடைத்த மதிப்பளிப்பு
செம்மொழியாம் தமிழ்மொழியை வளர்க்கும் உயர்ந்த இலக்கிற்காக கிடைத்த பரிசு என்னுவதாக சு.கோபிநாத் கூறியுள்ளார்

நிகழ்வுகள்