பொதுத்தொண்டர் திரு.அ.சின்னத்துரை அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து (21.04.2018)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட சமூகஆர்வலரும், பொதுத்தொண்டருமான திரு.அல்லிக்குட்டி.சின்னத்துரைஅவர்கள் (21.04.2018)ஆகியஇன்று தனது இல்லத்தில் பிறந்த நாளைகொண்டாடுகின்றார்,இவரை மனைவி ,பிள்ளைகள் குடும்பத்தினர் ஐெயலஸ்மி, ஐெயறஞ்சினி, ஐெயகிருஸ்ணா, ஐெயறுாபனா, ஐெயசந்தரா, ஐெயசித்திரா, ஐெயபாரதி, ஐெயறுாபவேல், ஐெயசத்திவேல், ஐெயகுகவேல், ஐெயராஐவேல், ஐெயப்பிரகாஸ், ஐெயதர்சன், ஐெயா உற்றார் உறவினர்களுடன் , சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியமும் முத்துமாரிதுணைகொண்டு சிறப்புற்று இன்று‌ போல் என்றும் பல்லாண்டு வாழ்க வாழ்க எனவாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து சிறுப்பிட்டி இணையமும் வாழ்த்தி நிக்கிறது