இலங்கையில் இரண்டு சபாநாயகர்கள் சந்திப்பு!

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஈரான் சபாநாயகர் அலி லரிஜானி ( Ali Larijani ) சபாநாயகர் கருஜயசூரியவை
பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் சந்தித்தார்.

. இரண்டு நாட்கள் இலங்கையில் தங்கி இருக்கவுள்ள இந்த காலப்பகுதியில் பிரதமருக்கும் ஈரானிய சபாநாயகருக்குமிடையில் சந்திப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Allgemein