இலண்டனில் மைத்திரிக்கு எதிராக தமிழர்கள் போராட்டம்
தாயகச்செய்திகள்

இலண்டனில் மைத்திரிக்கு எதிராக தமிழர்கள் போராட்டம்

பிரித்தானியாவில் நடைபெறகின்ற பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வருகை தந்திருந்த இனப்படுகொயைாளியும் சிறீலங்கா அதிபருமான மைத்திரிபால சிறீசேனவுக்கு எதிராக பிரித்தானியா வாழ் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இன்று வியாழக்கிழமை பிற்பகல் 13.00 மணியளவில் ஒன்றுகூடிய தமிழர்கள் மைத்திரிக்கு எதிராக கொட்டொலிகளையும் சுலோகங்களையும் தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த…

அன்னை பூபதியின் நினைவு தூபியில் நினைவு தின நிகழ்வுகள் நடாத்த தடை!
தாயகச்செய்திகள்

அன்னை பூபதியின் நினைவு தூபியில் நினைவு தின நிகழ்வுகள் நடாத்த தடை!

மட்டக்களப்பு நாவலடியில் அமைந்துள்ள அன்னை பூபதியின் நினவு தூபியில் அரசியல் கட்சிகளே அல்லது அமைப்புக்களே நினைவு தின நிகழ்வுகள் நடாத்த அனுமதிக்க முடியாது என அன்னைபூபதியின் மகள் லோகேஸ்வரன் சாந்தி தெரிவித்தார். அன்னை பூபதியின் நினைவு தின நிகழ்வு சர்சை தொடர்பாக அவரின் மகள் லோகேஸ்வரன் சாந்தி இன்று…

சவூதியில் இலங்கையர் திடீர் கைது
உலகச்செய்திகள்

சவூதியில் இலங்கையர் திடீர் கைது

முதன்முறையாக தீவிரவாதத்துடன் தொடர்பு படுத்தப்பட்டு இலங்கையர் ஒருவர் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். சவுதி கெசட் இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. கடந்த 24 நாட்களில் சவுதி அரேபியாவில் தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தில் 59 பேர் கைதாகியுள்ளனர். அவர்களில் இலங்கையர் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம்…

அன்னை பூபதி அவர்களின் நினைவேந்தல்
தாயகச்செய்திகள்

அன்னை பூபதி அவர்களின் நினைவேந்தல்

தமிழ்த் தேசத்தில் இந்திய இராணுவ ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி, மாதமொன்று உண்ணா நோன்பிருந்து தன்னுயிரைத் தற்கொடையாக்கிய அன்னை பூபதி அவர்களின் நினைவேந்தல் நிகழ்வினைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இன்று காலை நிகழ்த்தினர்.

யாழ் தெல்லிப்பளை வைத்தியசாலையில்கர்ப்பிணி தாய்மார்கள் போராட்டம்
தாயகச்செய்திகள்

யாழ் தெல்லிப்பளை வைத்தியசாலையில்கர்ப்பிணி தாய்மார்கள் போராட்டம்

இன்றயதினம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் கர்ப்பவதி தாய்மார்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குழந்தைநல மருத்துவர் இல்லாத காரணத்தால் சுமார் 12 குழந்தைகள் கடந்த காலங்களில் இறந்துள்ளதாக தாய்மார்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போரட்டத்தின் முடிவில் வடக்கு மாகாண முதலமைச்சர், வடக்கு மாகாண சுகாதார அமைச்சர்,வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர்,…

iPhone வைத்திருப்பவர்களுக்கு அவசர எச்சரிக்கை! உடனடியாக பகிருங்கள்
Allgemein

iPhone வைத்திருப்பவர்களுக்கு அவசர எச்சரிக்கை! உடனடியாக பகிருங்கள்

சர்வதேச ரகசிய நிறுவனம் ஒன்று சில நிமிடங்களுக்குள்ளாக எத்தகைய ஐபோனாக இருந்தாலும் அதை திறக்கக்கூடிய புரோகிராம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளதால் ஐபோன் வைத்திருப்பவர்கள் உடனடியாக தங்கள் போனை திறக்க உதவும் பாஸ்வேர்டை மாற்றும்படி எச்சரிக்கப்படுகிறார்கள். இதன்மூலம் எதிர் காலத்தில் தங்கள் போனிலுள்ள விடயங்கள் திருடப்படுவதைத் தவிர்க்கலாம். அட்லாண்டாவிலுள்ள கிரே ஷிஃப்ட்…

149 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய பெண் விமானி: குவியும் பாராட்டுக்கள்!!
உலகச்செய்திகள்

149 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய பெண் விமானி: குவியும் பாராட்டுக்கள்!!

அமெரிக்காவில் விமானத்தை அவசரமாகத் தரையிறக்கி 149 பயணிகளை பெண் விமானியான டேமி ஜோ சல்ட்ஸ் காப்பாற்றியுள்ளார். இவர் போர் விமானத்தை இயக்கிய முதல் பெண் விமானி என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து டல்லாஸ் நகருக்குச் சென்ற சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஒரு எஞ்சின் கோளாறால் வெடித்தது. இதை…