பூமியைப் போல் 200க்கும் மேற்பட்ட நட்சத்திர மண்டலங்கள் இருப்பதாக ஸ்பெயின் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
வேற்று கிரகவாசிகள் பூமியில் நடமாடுவதாகவும் அவை பூமியைச் சுற்றியுள்ள பருண்மையான இருள் காரணமாக நமது கண்களுக்குத் தெரியாமல் மறைக்கப்படுகிறது என புதிய ஆய்வறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.
வேற்று கிரக வாசிகள் தங்கள் இருப்பை உணர்த்தும் வகையில் சமிக்ஞைகள் அனுப்பலாம்.