துயர் பகிர்தல் திருமதி ஆறுமுகம் இராசம்மா


பிறப்பு : 20 ஓகஸ்ட் 1930 — இறப்பு : 11 ஏப்ரல் 2018

யாழ். வல்வெட்டித்துறை பொலிகண்டி கிழக்கு ஒதியடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் இராசம்மா அவர்கள் 11-04-2018 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தவனம் செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தவனம் தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஆறுமுகம் அவர்களின் அன்பு மனைவியும்,

கனகலக்சுமி, கிருஷ்ணமூர்த்தி, சீதாலட்சுமி, மனோரஞ்சிதம், சற்குணராஜா, கைலைநாதன், சர்வேஸ்வரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை, நாகம்மா, பொன்னம்மா, செல்லையா மற்றும் நவரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நமசிவாயம், விமலாதேவி, சுப்பிரமணியம், கோணலிங்கம், பவானி, கிரிதா, விலாசினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிரதீபா, சசிதீபா, பிரதீபன், லுதீபா, காலஞ்சென்ற யகீதா, அதீபா, அபிராமி, ஆர்னிகன், ஆர்த்திகன், குருஷோத், குசாலினி, ஆரணியா, தர்மிளா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

டினோசா, பவிஸ்கா, பவிசா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 12-04-2018 வியாழக்கிழமை அன்று ஊறணி இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சர்வேஸ்வரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447508449305
வீடு — இலங்கை
தொலைபேசி: +94212262529
சற்குணராஜா — இலங்கை
செல்லிடப்பேசி: +94772444172
கைலைநாதன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94772664800
கிருஷ்ணமூர்த்தி — இலங்கை
செல்லிடப்பேசி: +94773441510