முன்னாள் புலி உறுப்பினரின் குடும்பங்களை இலக்கு வைத்த ஆவா குழு?
பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய கொடிகாமம் தவசிகுளத்தைச் சேர்ந்த குற்றவாளியான ஆவா றமணன் என அழைக்கப்படும் சகாயநாதன் விஜிதரன் என்பவர் பொலிஸாரினால் தேடப்பட்டு வரும் நிலையில் தன்னை இனந்தெரியாதவர்கள் கடத்தியுள்ளதாக தனது குடும்பத்தினர் மூலம் நாடகமாடி தலைமறைவாகியுள்ளார். தான் தலைமறைவாகி நாட்கள் கடந்த நிலையில் தம்மை யாரும் நெருங்கமுடியாது…