மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு பிரதேச சபை சென்ற உறுப்பினர்கள்!
தாயகச்செய்திகள்

மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு பிரதேச சபை சென்ற உறுப்பினர்கள்!

துயிலுமில்லத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் சபைக்கு சென்ற சுயேச்சைக் குழு உறுப்பினர்கள் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்கு சுயேச்சை குழுவாக போட்டியிட்டு தொிவு செய்யப்பட்டுள்ள சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் பதினொரு உறுப்பினர்களும் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் பிரதேச சபைக்குச் சென்றுள்ளர்  …

ரஷ்யாவிடமிருந்து போர்க் கப்பல்கள், விமானங்கள் கொள்வனவு
Allgemein உலகச்செய்திகள்

ரஷ்யாவிடமிருந்து போர்க் கப்பல்கள், விமானங்கள் கொள்வனவு

இலங்கை, ரஷ்யாவுக்கு இடையிலான அரச கடன்திட்டத்தின் கீழ் போர்க்கப்பல் கொள்வனவு தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கபில வைத்தியரத்ன, மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின் குழுவொன்றுடன் ரஷ்யாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் சரத் குமார, கடற்படைத் தளபதி வைஸ்…

இலங்கை மக்களுக்கு விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!
Allgemein

இலங்கை மக்களுக்கு விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!

நீர் நிலைகளை அண்டியுள்ள மற்றும் அப்பகுதிகளுக்கு செல்லும் நாட்டு மக்களையும், சுற்றுலாப் பயணிகளையும் அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. குறித்த எச்சரிக்கையை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ளது. அத்துடன் பண்டிகைக்காலத்தை முன்னிட்டு நீர்நிலைகளுக்கு செல்பவர்கள் அங்கு நீராடும் நடவடிக்கையில் ஈடுபடும் போது பாதுகாப்பாக செயற்படுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. நாட்டின்…

துயர் பகிர்தல் திரு.நடராஜா நவரட்ணராஜா
துயர் பகிர்தல்

துயர் பகிர்தல் திரு.நடராஜா நவரட்ணராஜா

திரு.நடராஜா நவரட்ணராஜா (இளைப்பாறிய புகையிரத நிலைய அதிபர்- கொழும்பு வவுனியா, Mascons Limited) மலர்வு : 13 சனவரி 1945 — உதிர்வு : 7 ஏப்ரல் 2018 யாழ். வல்வெட்டி வேவில் வளவைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் வடக்கு, கொழும்பு தெகிவளை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நடராஜா…

தேசியத் தலைவரின் இலட்சியத்தை கிராமமட்ட செயற்பாடுகளின் மூலம் தொடர்ந்து முன்னெடுப்போம்!!
தாயகச்செய்திகள்

தேசியத் தலைவரின் இலட்சியத்தை கிராமமட்ட செயற்பாடுகளின் மூலம் தொடர்ந்து முன்னெடுப்போம்!!

பெண்கள் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் எவ்வேளையிலும் நடாமாடும் சூழல் குறித்த தேசியத் தலைவர் பிரபாகரனின் இலட்சியத்தை கிராமமட்ட செயற்பாடுகளின் மூலம் தொடர்ந்து முன்னெடுக்க உள்ளதாக வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தள்ளார். பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் நிறைந்து காணப்படும் இன்றைய சமூக சூழலில் பெண்கள் தம்மை…

கொக்கிளாய் இறங்குதுறை விடுவிப்பு: தமிழ் மக்களின் வெற்றி!
தாயகச்செய்திகள்

கொக்கிளாய் இறங்குதுறை விடுவிப்பு: தமிழ் மக்களின் வெற்றி!

கொக்கிளாய் இறங்குதுறை விடுவிப்பு தமிழ் மக்களின் நேர்மைக்கும், உண்மைத் தன்மைக்கும் கிடைத்த வெற்றி என வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவிக்கையில். கொக்கிளாயில் தமிழ் மக்களுக்கு சொந்தமான இறங்குதுறையை மீள அமைப்பதற்காக ஏற்கனவே காலங்காலமாக பாவித்து வந்த நிலப்பரப்பில் கரைதுறைப்பற்று…

முன்னாள் போராளிகள் வெளிநாடு செல்ல விரும்பினால்..???
Allgemein

முன்னாள் போராளிகள் வெளிநாடு செல்ல விரும்பினால்..???

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் வெளிநாட்டுக்குச் சென்று வேலைவாய்ப்பினை பெற்றுக் கொள்வார்கள் என்றால், அதற்கான செலவினை வழங்குவதற்கு எமது பணியகம் தயாராக இருப்பதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகப் பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜானக ரத்நாயக்க தெரிவித்தார். மட்டக்களப்பு – மண்முனை வடக்கு பிரதேசசெயலகத்தில் நேற்று நடைபெற்ற…