அமெரிக்கா-சீனா வர்த்தக போர் வலுக்கிறது..
உலகச்செய்திகள்

அமெரிக்கா-சீனா வர்த்தக போர் வலுக்கிறது..

சீனப்பொருட்களுக்கு ரூ.3¼ லட்சம் கோடி அளவுக்கு அமெரிக்கா வரி விதித்தது. பழிவாங்கும் விதமாக அமெரிக்க பொருட்களுக்கு ரூ.3¼ லட்சம் கோடி அளவுக்கு சீனாவும் வரி விதிக்கிறது. இதன் மூலம் இரு நாடுகளின் வர்த்தக போர் வலுக்கிறது. சீனா மீது அமெரிக்கா ஒரு குற்றச்சாட்டை நீண்ட காலமாக முன் வைத்து…

நாஸாவின் புதிய கண்டுபிடிப்பு – நீல நிற ராட்சசன்!
Allgemein

நாஸாவின் புதிய கண்டுபிடிப்பு – நீல நிற ராட்சசன்!

பூமியில் இருந்து மிகநீண்ட தூரத்தில் இருக்கும் நட்சத்திரம் ஒன்றை நாஸா கண்டுபிடித்துள்ளது. விண்வெளி பற்றி தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபடும் நாஸா நிறுவனம், தற்போது பூமியில் இருந்து 13.4 பில்லியன் ஆண்டுகள் தொலைவில், இவ் நட்சத்திரம் உள்ளதாக தெரிவித்துள்ளது. இவ் நட்சத்திரத்தை நாஸா அனுப்பிய தி ஹப்பிள் ஸ்பேஸ் டெலிஸ்கோப்…

வீதியின் நடுவே மாடு குறுக்கிட்டதால் ஏற்பட்ட விபரீதம் :30 போ் வரை காயம்!
Allgemein

வீதியின் நடுவே மாடு குறுக்கிட்டதால் ஏற்பட்ட விபரீதம் :30 போ் வரை காயம்!

வவுனியா மாங்குளம் பகுதியில் தனியார் பேருந்தொன்று விபத்துக்குள்ளானதில் 30 போ் வரையில் காயமடைந்துள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து சம்பவம் இன்றையதினம்(06-04-2018) மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து தொடா்பில் தெரிவருவதாவது....... இன்று மாலை வவுனியாவிலிருந்து விசுவமடு நோக்கி பயணித்த தனியார் பேருந்தொன்று மாலை 5.15மணியளவில்…

இது என்னடா புது வம்பா இருக்கு!
Allgemein

இது என்னடா புது வம்பா இருக்கு!

கையடக்கத் தொலைபேசியில் உரையாடிக் கொண்டு வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு நாட்டில் இரண்டு சட்ட விதி முறைகளை பொலிஸார் கையாள்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கொழும்பு நகரில் ஒரு சட்டத்தையும் வெளிமாவட்டங்களில் ஒரு சட்டத்தையும் நடைமுறைப்படுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு நகரில் கையடக்கத் தொலைபேசியில் உரையாடிக்கொண்டு வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக நீதிமன்றில்…

திறமைக்கு கிடைத்த அங்கீகாரம்! சுவிஸ் செல்லவுள்ள விவசாய குடும்ப மாணவன்!
தாயகச்செய்திகள்

திறமைக்கு கிடைத்த அங்கீகாரம்! சுவிஸ் செல்லவுள்ள விவசாய குடும்ப மாணவன்!

கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் 3 ஆம் வருட மாணவனாகிய கோவிந்தராசா கோகிலநாதன் சுவிஸில் நடைபெறும் ஓட்டப் போட்டியில் கலந்து கொள்ளவுள்ளார். கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த நெல்லிக்காடு காச்சிரம் குடா கிராமத்தில் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்த மாணவனே இவ்வாறு சுவிஸில் நடைபெறவுள்ள ஓட்டப்போட்டியில் கலந்து கொள்ளவுள்ளார்.…

தமிழக மீனவர்களை துரத்தியடித்த இலங்கை கடற்படை: 5 பேர் காயம்
Allgemein

தமிழக மீனவர்களை துரத்தியடித்த இலங்கை கடற்படை: 5 பேர் காயம்

இலங்கையின் கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் ஐந்துபேர் இலங்கை கடற்படையினரால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு துரத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் புதன்கிழமை இரவு இடம்பெற்றதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. நாகப்பட்டிணம் மாவட்டத்தைச் சேர்ந்த 5 மீனவர்களே காயமடைந்துள்ளனர். அவர்கள் நாகபட்டிணம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மீனவர்களின் வலைகள் உள்ளிட்ட…

கென்யாவின் பூமி பிளவு பற்றிய முழு தகவல்கள்!
உலகச்செய்திகள்

கென்யாவின் பூமி பிளவு பற்றிய முழு தகவல்கள்!

உலகின் இருண்ட கண்டம் என்று அழைக்க படும் ஆப்பிரிக்காவின் மிக முக்கிய நாடுகளில் ஒன்று கென்யா,இங்கு ஏற்பட்ட பலத்த மழை அதன் புவியலில் கற்பனைக்கு எட்டாத அளவு மாறுதலை ஏற்படுத்தியுள்ளது.மார்ச் 19ல் கென்யாவின் தென்மேற்குப் 50 அடிக்கும் அதிகமான ஆழத்திற்கும் 50 அடிக்கும் அதிகமான அகலத்திற்கும் பிளவு ஏற்பட்டுள்ளது.…

இலங்கையில் குடிநீர் போத்தல்கள் குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்!
Allgemein

இலங்கையில் குடிநீர் போத்தல்கள் குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்!

இலங்கையில், போத்தலில் அடைக்கப்பட்ட நீரின் விலை மற்றும் அதன் தரம் பற்றி அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுகாதார அமைச்சின் செயலாளருக்குப் பணிப்புரை வழங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இலங்கையின் பல பாகங்களிலும் நிலவும் வரட்சியான காலநிலையினால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமை தெரிந்ததே. இதனைச் சாதகமாகப் பயன்படுத்தி, சில…

மெக்சிகோ எல்லையில் ராணுவத்தை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு..
உலகச்செய்திகள்

மெக்சிகோ எல்லையில் ராணுவத்தை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு..

அமெரிக்காவை ஒட்டி தென் பகுதியில் மெக்சிகோ நாடு உள்ளது. இங்கிருந்து பல்லாயிரக்கணக்கானோர் எல்லை தாண்டி வந்து அமெரிக்காவில் வசித்து வருகிறார்கள். இதனால் அமெரிக்காவில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகிறது. இந்த ஊடுருவலை தடுப்பதற்காக ஏற்கனவே மொத்தம் உள்ள 3145 கிலோ மீட்டர் எல்லையில் சில பகுதிகளில் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளது.…

கனடாவில் புகலிடம் கோருபவர்களுக்கு வரவேற்பு!
உலகச்செய்திகள்

கனடாவில் புகலிடம் கோருபவர்களுக்கு வரவேற்பு!

கனடா மாண்ரீல் நகரம் கோடை காலத்தில் புகலிடம் கோரி வருபவர்களுக்காக தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் கடந்த ஆண்டு புகலிடம் கோலி குடியேறியவர்களுக்காக, மாண்ரீல் நகரில் உள்ள ஒலிம்பிக் மைதானம் வசிபதற்கு ஏற்றவாறு மாற்றி கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர்ந்து புகலிடம் கோலி வருபவர்கள் அதிகரித்து வருவதால், மாண்ரீல் அதிகாரிகள்…