புகலிடம் கோருபவர்களை வரவேற்கும் கனடா
உலகச்செய்திகள்

புகலிடம் கோருபவர்களை வரவேற்கும் கனடா

கனடாவின் மாண்ட்ரீல் நகரம், கோடை காலத்தில் புகலிடம் கோருபவர்களின் வருகை அதிகரிக்கும் என்பதால், அவர்களை வரவேற்க தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு கனடாவில் புகலிடம் கோரி குடியேறியவர்களுக்காக, மாண்ட்ரீல் நகரில் உள்ள ஒலிம்பிக் மைதானம் வசிப்பதற்கு ஏற்றவாறு மாற்றி தரப்பட்டது. ஆனால், தற்போது அந்த மைதானத்தில்…

புலத்தில் புரட்சியுடன் புலம்பெயர் தமிழர்கள்.
உலகச்செய்திகள்

புலத்தில் புரட்சியுடன் புலம்பெயர் தமிழர்கள்.

தாயகத்தில் பயங்கரவாத தடை சட்டம் மற்றும் பலவேறுவகையான சட்டங்களின் மூலம் கைது செய்யப்பட்டு பல்லாண்டுகளாக சிறைகளில் வதைபட்டுக்கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய இலங்கை அரசிற்கு பிரித்தானிய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி லண்டனில் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றுள்ளது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின்…

யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட மருத்­து­வக் கண்­காட்சி
தாயகச்செய்திகள்

யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட மருத்­து­வக் கண்­காட்சி

யாழ்ப்பாண மருத்துவபீடத்தின் 40 ஆவது நிறைவுதினத்தினை முன்னிட்டு யாழ் மருத்துவ பீடமும், வடமாகாண சுகாதார அமைச்சும் இணைந்து நடாத்தும் மாபெரும் மருத்துவக் கண்காட்சி  (04) யாழ்.மருத்துவபீட வளாகத்தில் ஆரம்பமாகியுள்ளது. வடமாகாண சுகாதார அமைச்சுடன் இணைந்து, உள்நாட்டு, வெளிநாட்டு யாழ் மருத்துவபீட பழைய மாணவர் சங்கங்கள் மற்றும் இவலூஷன் பிறைவட்…

முல்லைத்தீவு சிங்கள குடியேற்றங்களை தடுக்க தீர்மானம்!!
Allgemein

முல்லைத்தீவு சிங்கள குடியேற்றங்களை தடுக்க தீர்மானம்!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களைக் கண்டிக்கும் வகையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் 38 உறுப்பினர்களும் எதிர்வரும் 10ம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்திற்கு சென்று கவனயீர்ப்பு ஒன்றை செய்வதென வடமாகாண சபையின் 120வது அமர்வில் இன்று தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கிறது. முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழர் நிலத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும்…

திரு கணேசன் ஜெயகாந்தன்
துயர் பகிர்தல்

திரு கணேசன் ஜெயகாந்தன்

திரு கணேசன் ஜெயகாந்தன் (ரவி) பிறப்பு : 29 பெப்ரவரி 1964 — இறப்பு : 3 ஏப்ரல் 2018 வவுனியா ஓமந்தை பாலமோட்டையைப் பிறப்பிடமாகவும், யாழ். சாவகச்சேரி கல்வயலை வதிவிடமாகவும், லண்டனை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கணேசன் ஜெயகாந்தன் அவர்கள் 03-04-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.…

மஹிந்த மீது சரத் பொன்சேகாவின் சீற்றம்
Allgemein

மஹிந்த மீது சரத் பொன்சேகாவின் சீற்றம்

கடந்த ஆட்சிக்காலத்தில் தேசிய சமாதானத்தைப் பற்றி பேசாத முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தற்போது அதனைப் பற்றி பேசுவது விந்தையாக உள்ளதென பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம், நாடாளுமன்றில் இன்று நடைபெற்று வருகின்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே சரத்…

இலங்கை சென்ற ஜேர்மன் பிரஜைக்கு ஏற்பட்ட பரிதாபம்!!
தாயகச்செய்திகள்

இலங்கை சென்ற ஜேர்மன் பிரஜைக்கு ஏற்பட்ட பரிதாபம்!!

கொஸ்கொட பகுதியில் மேற்கொள்ளப்படட்ட துப்பாக்கிச் சூட்டில் ஜேர்மன் பிரஜை ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்றிரவு 9 மணியளவில் கொஸ்;கொட பகுதியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு அருகில் இந்த துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த ஜேர்மன் பிரஜை நாகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மோட்டார் சைக்களில் பயணித்த இருவர், குறித்த ஜேர்மன் பிரஜை…

மைத்திரிக்கு இரண்டாவது தோல்வி, ரணிலுக்கு படிப்பினை, சம்பந்தனுக்கு சோதனை
Allgemein

மைத்திரிக்கு இரண்டாவது தோல்வி, ரணிலுக்கு படிப்பினை, சம்பந்தனுக்கு சோதனை

நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெற்றமை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஏற்பட்ட இரண்டாவது பாரிய தோல்வியாகும் என அரசியல் விமர்சகர்கள் கூறியதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் தெரிவித்துள்ளார். கடந்த பெப்பரவரி மாதம் 10 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில், மைத்திரிபால சிறிசேன தலைமையிலான…

மீளவும் அதே வடிவத்தில்! அதே இடத்தில்! திலீபனது நினைவிடம்!
தாயகச்செய்திகள்

மீளவும் அதே வடிவத்தில்! அதே இடத்தில்! திலீபனது நினைவிடம்!

தியாகி திலீபனின் நினைவிடத்தை புனரமைப்பு செய்வதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தமிழீழ விடுதலைப்புலிகளின் அதியுச்ச அரசியல் வடிவமாக தமிழர்களின் அரசியல் விடுதலையினை பெற்றுக்கொள்வதற்காக அகிம்சை வழியில் உண்ணா நோன்பிருந்து தன்னையே ஆகுதியாக்கியவர் தியாகி திலீபன். அவரது நினைவிடம் இன்றைய தினம் மீண்டும் அதே வடிவத்தில் அதே இடத்தில் மீள்கட்டுமாணம் மேற்கொள்வதற்கான…

2019ல் ஐ.நா. மனித உரிமை பேரவையிலிருந்து இலங்கை விலகும்!
Allgemein

2019ல் ஐ.நா. மனித உரிமை பேரவையிலிருந்து இலங்கை விலகும்!

2019ம் ஆண்டு முதல் அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை விவகாரங்களிலிருந்து விலகிக் கொள்ளும் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. எதிர்வரும் 2019ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை விவகாரங்களிலிருந்து விலகிக் கொள்ளும் என தெரிவித்துள்ளது. இந்த விடயம்…