துயர் பகிர்தல் திரு சிவசொரூபன் சிவபாதம்

திரு சிவசொரூபன் சிவபாதம்
(பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரியின் மாணவர்)
பிறப்பு : 3 சனவரி 1962 — இறப்பு : 31 மார்ச் 2018

யாழ். கரவெட்டி சாவகச்சேரியைப் பூர்வீகமாகவும், கொழும்பைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசொரூபன் சிவபாதம் அவர்கள் 31-03-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.

France Limoges பல்கலைக்கழகத்தில் கற்றவரான இவர் உணவுப்பரிசோதகராக தேர்ச்சி பெற்று Disney Land Paris இல் நீண்ட காலமாக கடமையாற்றியவர்.

அன்னார், கந்தையா சிவபாதம்(Senior Finance Executive- Sterling Winthrop LTD Sri Lanka) லக்சுமி சிவபாதம்(Junior Vice Principal- சைவ மங்கையர் கழகம்) தம்பதிகளின் மூத்தப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சாமியையா(தொழிலதிபர்) தனலக்சுமி சாமியையா தம்பதிகளின் அன்புமிக்க மருமகனும்,

ரஜனி சிவசொரூபன் அவர்களின் அன்புமிகு கணவரும்,

சக்திசொரூபன்(Bobby), நிருத்தசொரூபி தர்மகுலேந்திரன், நாதசொரூபன், அனந்தசொரூபன் ஆகியோரின் அன்புக்குரிய சகோதரரும்,

துணைவியார் ரஜனி சிவசொரூபன் வழிவந்த மச்சான்மார், மைத்துனிமார்களின் பாசமிகு மைத்துனரும்,

பெறாமகன்மார், பெறாமகள்மார்களின் பாசமிகு சித்தப்பாவும்,

மீனா சக்திசொரூபன், தர்மகுலேந்திரன், தர்சினி நாதசொரூபன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

சக்தியாயினி, சாரங்கன், ஜோதி, நதர்சன், சொருஷன், சத்தியா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

தேசிகன், இளமதி, திருபவன் ஆகியோரின் அன்புமிகு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 06/04/2018, 04:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: La Maison Funéraire De Paris Ménilmontant, 7-9 Boulevard de Ménilmontant, 75011 Paris, France(Metro: Philippe Auguste Ligne 2)
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 09/04/2018, 04:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: La Maison Funéraire De Paris Ménilmontant, 7-9 Boulevard de Ménilmontant, 75011 Paris, France(Metro: Philippe Auguste Ligne 2)
கிரியை
திகதி: செவ்வாய்க்கிழமை 10/04/2018, 09:45 மு.ப — 11:45 மு.ப
முகவரி: La Maison Funéraire De Paris Ménilmontant, 7-9 Boulevard de Ménilmontant, 75011 Paris, France(Metro: Philippe Auguste Ligne 2)
தகனம்
திகதி: செவ்வாய்க்கிழமை 10/04/2018, 12:30 பி.ப — 02:15 பி.ப
முகவரி: Crematorium of Père Lachaise, 71 Rue des Rondeaux, 75020 Paris, France(Metro: Gambetta Ligne 3)
தொடர்புகளுக்கு
Bobby(சகோதரர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447452991990
Bobby(சகோதரர்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33755724551
ரஜனி சிவசொரூபன்(துணைவியார்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33616013300
அனந்தன்(சகோதரர்) — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61408657029
தர்மா(மைத்துனர்) — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +614490122574
நாதன்(சகோதரர்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94777715758
வைத்தி(நண்பன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33610983493
ஹரி(நண்பன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447762623328

துயர் பகிர்தல்