அனந்திகா பிறேம்குமார் பிறந்தநாள்வாழ்த்து 04.04.2018

யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் அனந்திகா பிறேம்குமார் அவர்கள் 04.04.2018 அகிய இன்று தனது பிறந்தநாள்தனை
அப்பா. அம்மா.சகோதரிள்உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனுமாக இணைந்து தனது இல்லத்தில் பிறந்தநாளை கொண்டாடும் இவரை அனைவரும் வாழ்தி நிற்கும் இவ்வேளை ஈழத்தமிழன்இணைய நிர்வாகமும் வாழ்த்திநிற்கிறது