துயர் பகிர்தல் திரு சிவசொரூபன் சிவபாதம்
துயர் பகிர்தல்

துயர் பகிர்தல் திரு சிவசொரூபன் சிவபாதம்

திரு சிவசொரூபன் சிவபாதம் (பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரியின் மாணவர்) பிறப்பு : 3 சனவரி 1962 — இறப்பு : 31 மார்ச் 2018 யாழ். கரவெட்டி சாவகச்சேரியைப் பூர்வீகமாகவும், கொழும்பைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசொரூபன் சிவபாதம் அவர்கள் 31-03-2018 சனிக்கிழமை அன்று காலமானார். France Limoges…

ஊடகவியலாளர் சிவகுரு.பிறேமானந்தன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 03.04.2018
வாழ்த்துக்கள்

ஊடகவியலாளர் சிவகுரு.பிறேமானந்தன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 03.04.2018

பரிசில் வாழ்ந்துவரும் ஊடகவியலாளர் சிவகுரு.பிறேமானந்தன் அவர்கள் 03.04.2018 அகிய இன்று தனது பிறந்தநாள்தனை ஆகிய இன்று தனது மனைவி. பிள்ளைகள். உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனுமாக இணைந்து தனது பிறந்தநாளை கொண்டாடும் இவரை அனைவரும் வாழ்தி நிற்கும் இவ்வேளை ஈழத்தமிழன்இணைய நிர்வாகமும் வாழ்த்திநிற்கிறது

அவந்திகா பிறேம்குமார் பிறந்தநாள்வாழ்த்து 04.04.2018
வாழ்த்துக்கள்

அவந்திகா பிறேம்குமார் பிறந்தநாள்வாழ்த்து 04.04.2018

யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் அவந்திகா பிறேம்குமார் அவர்கள் 04.04.2018 அகிய இன்று தனது பிறந்தநாள்தனை அப்பா. அம்மா.சகோதரிள்உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனுமாக இணைந்து தனது இல்லத்தில் பிறந்தநாளை கொண்டாடும் இவரை அனைவரும் வாழ்தி நிற்கும் இவ்வேளை ஈழத்தமிழன்இணைய நிர்வாகமும் வாழ்த்திநிற்கிறது

அனந்திகா பிறேம்குமார் பிறந்தநாள்வாழ்த்து 04.04.2018
வாழ்த்துக்கள்

அனந்திகா பிறேம்குமார் பிறந்தநாள்வாழ்த்து 04.04.2018

யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் அனந்திகா பிறேம்குமார் அவர்கள் 04.04.2018 அகிய இன்று தனது பிறந்தநாள்தனை அப்பா. அம்மா.சகோதரிள்உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனுமாக இணைந்து தனது இல்லத்தில் பிறந்தநாளை கொண்டாடும் இவரை அனைவரும் வாழ்தி நிற்கும் இவ்வேளை ஈழத்தமிழன்இணைய நிர்வாகமும் வாழ்த்திநிற்கிறது