துயர் பகிர்தல் திரு அன்ரனிதாஸ் அன்ரோ றெனின்


பிறப்பு : 14 யூன் 1989 — இறப்பு : 2 மார்ச் 2018

யாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட அன்ரனிதாஸ் அன்ரோ றெனின் அவர்கள் 02-03-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி அன்னம்மா தம்பதிகள், காலஞ்சென்ற பவளத்துரை, மெற்ரில் அம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
அன்ரனிதாஸ்(டெலோஜ்) பிறேமறாஜினி(பிறேமா) தம்பதிகளின் அன்பு மகனும்,
பிறாங்கோ, சிமோனி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மரியநாயகம், மரியதாஸ், காலஞ்சென்ற திருத்துவதாஸ் ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
பிரான்சிஸ்கா அவர்களின் அன்பு மருமகனும்,
ரிச்சாட், றொபோட் ஆகியோரின் அன்பு மருமகனும்,
பவானி, ஜெலிபா ஆகியோரின் அன்புப் பெறாமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:
புதன்கிழமை 04/04/2018, 01:30 பி.ப — 02:00 பி.ப
முகவரி:
Pompes Funèbres Marbrerie Speranzini Feuillatre, 43 Avenue de Claye, 77500 Chelles, France
திருப்பலி
திகதி:
புதன்கிழமை 04/04/2018, 02:30 பி.ப
முகவரி:
Eglise Saint André, 2 Rue Carrefour de Nanteuil, 77500 Chelles, France.
நல்லடக்கம்
திகதி:
புதன்கிழமை 04/04/2018, 03:45 பி.ப
முகவரி:
Avenue de Claye, 77500 Chelles, France.

தொடர்புகளுக்கு
டெலோஜ் — இலங்கை
செல்லிடப்பேசி:
+94212222425
கார்த்திக் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:
+33620037433
பாரத் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:
+33651028504
மிதுன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:
+33618290629
பகி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:
+33651145869

துயர் பகிர்தல்