துயர் பகிர்தல் திரு பொன்னுத்துரை விஜயேந்திரன்

தோற்றம் : 13 டிசெம்பர் 1943 — மறைவு : 27 மார்ச் 2018

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். திருநெல்வேலியை வசிப்பிடமாகவும், ஜெர்மனி Schmelz, Saarland ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை விஜயேந்திரன் அவர்கள் 27-03-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் தங்கச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜனகன், வசந்தன், பார்த்தீபன், கரிதாசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற விக்னேஸ்வரன்(லண்டன்), சிறீனிவாசன்(லண்டன்), ராஜீ(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஈழவாணி, சுவர்ணமுகி, கிறிஸ்டீனா, மிசேலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
திவ்யா, அமலா, மிலா, ஆலியா, சகானாதேவி, கொலின் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:
வியாழக்கிழமை 29/03/2018, 09:30 மு.ப — 12:30 பி.ப
முகவரி:
Saargemünder Str. 85-87, 66119 Saarbrücken, Germany
தொடர்புகளுக்கு
விமலா(மனைவி) — ஜெர்மனி
தொலைபேசி:
+4968877458
ஜனகன்(மகன்) — ஜெர்மனி
செல்லிடப்பேசி:
+4917634679724
வசந்தன்(மகன்) — ஜெர்மனி
செல்லிடப்பேசி:
+4915781808559