துயர் பகிர்தல் திரு சின்னப்பு முருகையா

பிறப்பு : 15 மே 1935 — இறப்பு : 24 மார்ச் 2018

யாழ். மயிலங்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னப்பு முருகையா அவர்கள் 24-03-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னப்பு, சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற சீவரட்னம், அன்னம்மா(கல்லுவம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற செல்லக்கன்டு அவர்களின் அன்புக் கணவரும்,
விசையகுமார், ரவிக்குமார், றஞ்சினி, சிவகுமார், நந்தகுமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சரஸ்வதி அவர்களின் அன்புச் சகோதரரும்,
தர்மராசா அவர்களின் அன்பு மாமனாரும்,
தனுஷா, சஜித் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:
ஞாயிற்றுக்கிழமை 25/03/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:
St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canad
பார்வைக்கு
திகதி:
திங்கட்கிழமை 26/03/2018, 12:00 பி.ப — 02:00 பி.ப
முகவரி:
St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
கிரியை
திகதி:
திங்கட்கிழமை 26/03/2018, 02:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி:
St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தகனம்
திகதி:
திங்கட்கிழமை 26/03/2018, 03:00 பி.ப
முகவரி:
St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தொடர்புகளுக்கு
தர்மராசா(மருமகன்) — கனடா
செல்லிடப்பேசி:
+16479988460
றஞ்சினி — கனடா
செல்லிடப்பேசி:
+16475003375

துயர் பகிர்தல்