வடக்கு ஆளுநராக தமிழர்- மைத்திரியின் அதிரடி முடிவு

வரலாற்றில் முதல் தடவையாக தமிழர் ஒருவரை வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்க தீர்மானித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அத்துடன், மேல் மாகாண ஆளுநராக கடமையாற்றிய கே.சி.லோகேஸ்வரனே வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மாகாணங்களின் ஆளுநர்களை அதிரடியாக இடமாற்றம் செய்துள்ள நிலையிலேயே மேற்கண்ட விடயத்தினை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.
Share this: