துயர் பகிர்தல் திரு சுவாம்பிள்ளை அல்பிரட்

திரு சுவாம்பிள்ளை அல்பிரட்
(திரவியம்- இளைப்பாறிய யாழ். பண்டத்தரிப்பு கூட்டுறவு சங்க முகாமையாளர்)
மலர்வு : 14 மார்ச் 1941 — உதிர்வு : 21 மார்ச் 2018

யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட சுவாம்பிள்ளை அல்பிரட் அவர்கள் 21-03-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுவாம்பிள்ளை அக்னஸ் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிப்பிரியாம்பிள்ளை அமிர்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மரியம்மா(கமலம்) அவர்களின் பாசமிகு கணவரும்,
றிச்சாட் டீனோ(டீனோ), ஜெயநிர்மலா(நிம்மி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற செல்வராஜா(பத்திநாதர்) மற்றும் செல்வரத்தினம்(கென்றி), இராசமணி(ஜேசுதாசன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஸ்ரீகாந்தன், அனிற்ரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அருளம்மா, ரூபி, அன்னமேரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜொனத்தன், அஸ்மிதா, ரிஷி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:
வெள்ளிக்கிழமை 23/03/2018, 04:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி:
55 Rue du Général Leclerc, 93370 Montfermeil, France
பார்வைக்கு
திகதி:
சனிக்கிழமை 24/03/2018, 04:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி:
55 Rue du Général Leclerc, 93370 Montfermeil, France
பார்வைக்கு
திகதி:
ஞாயிற்றுக்கிழமை 25/03/2018, 04:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி:
55 Rue du Général Leclerc, 93370 Montfermeil, France
பார்வைக்கு
திகதி:
திங்கட்கிழமை 26/03/2018, 04:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி:
55 Rue du Général Leclerc, 93370 Montfermeil, France
பார்வைக்கு
திகதி:
செவ்வாய்க்கிழமை 27/03/2018, 04:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி:
55 Rue du Général Leclerc, 93370 Montfermeil, France
பார்வைக்கு
திகதி:
புதன்கிழமை 28/03/2018, 10:45 மு.ப — 11:45 மு.ப
முகவரி:
55 Rue du Général Leclerc, 93370 Montfermeil, France
திருப்பலி
திகதி:
புதன்கிழமை 28/03/2018, 02:15 பி.ப — 03:15 பி.ப
முகவரி:
Eglise saint Médard, 39 Rue Louis Eschard, 93290 Tremblay-en-France, France
நல்லடக்கம்
திகதி:
புதன்கிழமை 28/03/2018, 03:45 பி.ப
முகவரி:
Cimetière de Tremblay-en-France, Chemin des Plâtrières, 93290 Tremblay-en-France, France
தொடர்புகளுக்கு
டீனோ — பிரித்தானியா
செல்லிடப்பேசி:
+447974206710
ஜெயநிர்மலா — பிரான்ஸ்
தொலைபேசி:
+33143848241
செல்லிடப்பேசி:
+33665347896
காந்தன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:
+33664149549

துயர் பகிர்தல்