பாலகாந்தன் லதுசன்அவர்களின்13 வதுபிறந்த நாள்வாழ்த்து 21.03.2018

லண்டனில் வாழ்ந்துவரும் திரு திருமதி பாலகாந்தன் தம்பதிகளின் தவப்புதல்வன் லதுசன்  அவர்கள் 21.03.2018 ஆகிய இன்று தனது இல்லத்தில்
அன்பு அப்பா அம்மா அக்கா ஆகியோருடன் உற்றார், உறவுகளுடன், நண்பர்களும் வாழ்த்தி நிற்க இன்று பிறந்தநாளைக்காணும் இவர் சீரும் சிறப்புமாய்வாழ்க வாழ்க வளமுடன் என அனைவரு ம் வாழ்த்துதெரிவிக்கும் இவ்வேளையில் ஈழத்தமிழன் இணையநிர்வாகத்தினரும் வாழ்த்துகின்றர்

 

                                                                                                                        கீர் அம்மா யேதாவின் வாழ்த்து இணைக்கப்பட்டுள்ளது

எங்கள் இதயமெங்கும் நிறைந்தவன்
எங்கள் உலகமாய் இருப்பவன்

அன்பில் உருவானவன்
அன்புக்கு நிகரானவன்
அன்பின் சிகரமிவன்
அன்பின் உறைவிடமுமிவன்

எங்கள் அன்புமகன்
எங்கள் குலம் தளைக்க பிறந்தவன்
எங்கள் ஆசையின் முத்திவன்
எங்கள் அன்புச் செல்லமிவன்

பண்பில் சிகரமிவன்
பார்ப்போரை கவரும் இவன் முகம்
பள்ளியில் பண்பானவன்
பாசத்திற்கே உரித்தானவன்

ஊர் போற்றும் உத்தமனாய்
பார் போற்றும் பாரிவள்ளளாய்
வாய்மையில் அரிச்சந்திரனாய்
அறிவில் முதிர்ந்தவனாய்
உலகெலாம் உன் பெயர் சொல்ல
உத்தமனாய் வாழ்ந்திட

எங்கள் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
எங்கள் தங்க மகனுக்கு

அன்புடன்
அப்பா அம்மா அக்கா

வாழ்த்துக்கள்