துயர் பகிர்தல் திரு சிவகுமார் துரைசிங்கம்

திரு சிவகுமார் துரைசிங்கம்
(சிவா)
பிறப்பு : 18 செப்ரெம்பர் 1964 — இறப்பு : 18 மார்ச் 2018

யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுமார் துரைசிங்கம் அவர்கள் 18-03-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற துரைசிங்கம், செங்கமலம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுவாமிநாதன், பகவதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சத்தியரூபி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

துஷாந், றபிஷா, சாருண் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

செல்வேந்திரகுமார்(கனடா), ஜெயக்குமார்(டென்மார்க்), தவக்குமார்(இலங்கை), சசிகலா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சத்தியரூபி(மனைவி) — நோர்வே
தொலைபேசி: +4722103705
ஸ்ரீராகவன்(மைத்துனர்) — நோர்வே
தொலைபேசி: +4795789523
செல்வா(சகோதரன்) — கனடா
செல்லிடப்பேசி: +16479982870
ஜெயா(சகோதரன்) — டென்மார்க்
தொலைபேசி: +4561705079
சசி(சகோதரி) — இலங்கை
செல்லிடப்பேசி: +94768807447
சுதன்(மைத்துனர்) — நோர்வே
தொலைபேசி: +4741325894

துயர் பகிர்தல்