சுவிஸில் இருந்து நாடுகடத்தப்பட்ட இருவர் கைது!

அவுஸ்ரேலியா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்தே, இரண்டு சிறப்பு விமானங்கள் மூலம், நேற்று 26 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்.

இதில் சுவிட்சர்லாந்தில் இருந்து 11 தமிழர்களை திருப்பி அனுப்பியது சுவிஸ் அரசு, இவர்களில் இருவரை பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவருக்கு கைது செய்யப்பட்டவர்கள் 23 அகவையுடைய பெண் ஒருவரும் ,ஆண் ஒருவருமே. கைது செய்யப்பட்டவர்களை நீர்கொழும்பு சிறையில் அடைத்து வைத்துள்ளனர்.

Allgemein