பிறந்தநாள்வாழ்த்து லக்சிகா லோகநாதன்09.03.18

செல்வி லக்சிகா லோகநாதன் இன்று யேர்மனி லுணன் நகரில் உள்ள தனது இல்லத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார்,

இவரை அப்பா, அம்மா, அண்ணா, தங்கை, மைச்சாள், உற்றார், உறவுகளுடன், நண்பர்களும் வாழ்த்தி நிற்கின்றனர்
இன்று பிறந்தநாளைக்காணும் இவர் சீரும் சிறப்புமாய்வாழ்க வாழ்க வளமுடன் என அனைவரும் வாழ்த்துதெரிவிக்கும் இவ்வேளையில் ஈழத்தமிழன் இணையநிர்வாகத்தினரும் வாழ்த்துகின்றர்

வாழ்த்துக்கள்