டிரம்ப் எடுத்த அதிரடி முடிவு!-

வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் (Kim Jong-un) ன்னை சந்திக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (Donald Trump) ஒப்புக் கொண்டுள்ளார்.

வடகொரியாவின் அழைப்பை, தென் கொரிய தூதுக் குழு வெள்ளை மாளிகையில் கையளித்தது.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி Donald Trump, மே மாத முடிவிற்குள் வட கொரிய தலைவர் Kim Jong-unன்னை சந்திக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

உலகச்செய்திகள்