இலங்கைக்கு செல்வோருக்கு பயண எச்சரிக்கை!-

அமெ­ரிக்கா, பிரித்­தா­னியா, அவுஸ்­தி­ரே­லியா, கனடா உள்­ளிட்ட நாடுகள் இலங்கைக்கு செல்வோருக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ளது.

கண்­டியில் வன்­மு­றை குறித்த அறி­விப்பு தொடர்­­லேயே மேற்குறித்த நாடுகள் பயண எச்சரிக்கையினை விடுத்துள்ளன.

இலங்­கையில் அவ­சரகால சட்டம் மற்றும் ஊர­டங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அசாதாரண நிலையினை கருத்தில் கொண்டு குறித்த நாடுகள் பயண எச்சரிக்கையினை விடுத்துள்ளது.
உலகச்செய்திகள்