ஐ.நா நோக்கிய மனிதநேய ஈருருளிப்பயணம்

ஐரோப்பிய பாராளுமன்றத்திலிருந்து ஐ.நா நோக்கிய மனிதநேய ஈருருளிப்பயணத்தில் ஈடுபடுபவர்கள் சீரற்ற காலநிலையிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த புனிதப்பயணம் எளிதில் எல்லோராலும் செய்துவிடமுடியாது ஆகவே எமது மக்களின் விடுதலைக்காகவும் இழைக்கப்பட்ட அநீதிக்காகவும் குரல்கொடுத்து வரும் மனிதநேயசெயற்பாட்டாளர்களை ஊக்கப்படுத்துவோம்.

துயர் பகிர்தல்