பிறந்த நாள்வாழ்த்து ஜகன் குலதாஸ் 03.03.2018

பிறேமன் நகரில்வாழ்ந்துவரும் திரு திருமதி குலதாஸ் தம்பதிகளின் புதல்வன் ஜகனுக்கு இன்று அகவை – 36 – ஆகும்
இவர் சகல சௌபாக்கியங்களும் பெற்று நீடூழி வாழ வாழ்த்தும் அப்பா.. அம்மா.. தம்பிமார் ( ஆனந் & அசோக் ). ஆகியோருடன் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் வாழ்த்தி நிற்கின்றனர் ஈழத்தமிழன் இணையமும் வாழ்த்துகிறது

வாழ்த்துக்கள்