பிறந்தநாள் வாழ்த்து த.கந்தசாமி (28.02.18)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மன் நாட்டை வசிப்பிடமாகவும் கொண்ட த.கந்தசாமி (28.02.18) தனது பிறந்தநாளை யேர்மனியில் உள்ள தனது இல்லத்தில் உற்றார் உறவினர்களுடன் கொண்டாடுகின்றார்,

இவரை மனைவி இராசேஸ்வரி, மகள் நித்யா , மருமகன் நெசான், மகன்அரவிந்,மருமகள் யோகிதா, மகன் மயூரன், மருமகள் ,அக்கா மனோன்மணி பரிசில் ,அண்ணன் குணரத்தினம்ஈழம், மைத்துனர்மார், மைத்துனிமார்,மருமகன்மார், மருமக்கள்மார் ,பெறாமக்கள்,
பேரப்பிள்ளைகள் அனைவரும் இணைந்து சிறப்பற வாத்துகின்றனர் அத்தோடு நீங்கள் வைரவர் ஆசியுடன் இன்னும் சிறப்புற்றுவாழ்க
இன்று‌ போல் என்றும் பல்லாண்டு வாழ்க வாழ்க எனவாழ்த்துகின்றனர்

இவர்களுடன் இணைந்து ஈழத்தமிழன் இணையமும் வாழ்த்தி நிக்கிறது

வாழ்த்துக்கள்