துயர் பகிர்தல் புகழ் பூத்த கிற்றார் இசைக்கலைஞர் .அமரர்- திரு கிறிஸ்தோப்பர் தோமஸ்

மரண அறிவித்தல். புகழ் பூத்த கிற்றார் இசைக்கலைஞர் .அமரர்- திரு கிறிஸ்தோப்பர் தோமஸ் ஸ்ரீ லால் பிள்ளை அன்னாரின் நல்லடக்க ஆராதனை நாளை 27-02-2018 பிற்பகல் 3 மணியளவில் இல -51 கொண்டலடி வீதி, நல்லூர், சட்டநாதர் வீதி இளங்கலைஞர் மன்றத்துக்கு அருகாமையில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று அன்னாரின் பூதவுடல் யாழ் கொட்டடி செமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை இசையுலக நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

துயர் பகிர்தல்