துயர் பகிர்தல் திருமதி சரஸ்வதி கந்தசாமி

திருமதி சரஸ்வதி கந்தசாமி
(ஓய்வுபெற்ற தாதியர் நயினாதீவு வைத்தியசாலை)
தோற்றம் : 18 டிசெம்பர் 1933 — மறைவு : 12 பெப்ரவரி 2018

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு 5ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், பிரித்தானியா Leamington Spa ஐ நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி கந்தசாமி அவர்கள் 12-02-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குமாரசாமி பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தசாமி(பரிசார் நயினாதீவு வைத்தியசாலை) அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்ற வரதராஜன்(கனடா), கெங்கேஸ்வரி(வசந்தி- அவுஸ்திரேலியா), யோகேஸ்வரி(சாந்தி- பிரித்தானியா), குகராஜா(பிரித்தானியா), காலஞ்சென்ற நாகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கலைவாணி(கனடா), தவேந்திரன்(அவுஸ்திரேலியா), சுந்தரேசன்(பிரித்தானியா), ரதி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, கனகம்மா, நாகம்மா, நடராஜா, கோபாலபிள்ளை, வேலாயுதம், சபாபதிப்பிள்ளை, பாக்கியவதி மற்றும் விசாலாட்சி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சரவணமுத்து, இளையதம்பி, இராசநாயகம், ரோகினி, காமாட்சியம்மா, வடிவேலு மற்றும் சிவபாதசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

யாழினி, ஆருத்திரன், புராதனி, சரண்யா, சத்யா, உமை, ஜென்சியா, கெளசியா, சரண்ராஜா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 79, Braemar Rd,
Leamington Spa CV32 7EZ,
UK.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 18/02/2018, 04:00 பி.ப — 07:00 பி.ப
முகவரி: Daimler Green Community Centre, 48 Highley Dr, Daimler Green, Coventry CV6 3LR, UK.
கிரியை
திகதி: புதன்கிழமை 21/02/2018, 09:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: The Arnold House At Rugby, Elsee Rd, Rugby CV21 3BA, UK.
தகனம்
திகதி: புதன்கிழமை 21/02/2018, 12:00 பி.ப
முகவரி: Rainsbrook Crematorium, Ashlawn Rd, Rugby CV22 5QQ, UK.
மதிய போசனம்
திகதி: புதன்கிழமை 21/02/2018, 01:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி: The Arnold House At Rugby, Elsee Rd, Rugby CV21 3BA, UK.
தொடர்புகளுக்கு
கலைவாணி(மருமகள்) — கனடா
செல்லிடப்பேசி: +14162931879
கெங்கேஸ்வரி(வசந்தி) — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி: +61397595935
சுந்தரேசன் சாந்தி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +441926460154
குகராஜா(குகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447739729106