துயர் பகிர்தல் இந்திரதாஸ் நடராஜா

இந்திரதாஸ் நடராஜா
(இந்திரன்)
பிறப்பு : 24 நவம்பர் 1957 — இறப்பு : 7 பெப்ரவரி 2018

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Torcy யை வதிவிடமாகவும் கொண்ட இந்திரதாஸ் நடராஜா அவர்கள் 07-02-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நடராஜா, கமலாதேவி தம்பதிகளின் அன்பு மகனும், ஐயாத்துரை, காலஞ்சென்ற கமலம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவராணி(சிவா) அவர்களின் பாசமிகு கணவரும்,

சிந்தியா, மோறா, சபீனா, ரதீசா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரவீந்திரதாஸ்(கனடா), காலஞ்சென்ற ரவீந்திரமலர், வசந்தமலர்(ஜெர்மனி), சாந்தமலர்(லண்டன்), பிரேமதாஸ், யோகமலர்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தவனேசன், திபோ ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தனேஸ்வரி(கனடா), நவீந்திரராஜா(ஜெர்மனி), பாலகிருஷ்ணன்(லண்டன்), சுகந்தினி, புவனேஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிறீஸ்கந்தகுமார், திலகராணி(நெதர்லாந்து), வியஜகுமார், செல்வகுமார் ஆகியோரின் அன்புச் சகலனும்,

சஜீவன், பிரியாழினி, அபிஜன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 08/02/2018, 03:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Hospital Henri-Mondor, 31 Rue du Parc, 94000 Créteil, France
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 11/02/2018, 02:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Hospital Henri-Mondor, 31 Rue du Parc, 94000 Créteil, France
கிரியை
திகதி: திங்கட்கிழமை 12/02/2018, 08:45 மு.ப — 10:45 மு.ப
முகவரி: Hospital Henri-Mondor, 31 Rue du Parc, 94000 Créteil, France
தகனம்
திகதி: திங்கட்கிழமை 12/02/2018, 12:00 பி.ப — 01:00 பி.ப
முகவரி: 13 Avenue de la Fontaine Saint-Martin, 94190 Valenton France
தொடர்புகளுக்கு
வீடு — பிரான்ஸ்
தொலைபேசி: +33954480020
பிறேம் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33695250657
பிறேயன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33630108347

துயர் பகிர்தல்