துயர் பகிர்தல் திரு சிவகுமாரன் சுப்பிரமணியம்

திரு சிவகுமாரன் சுப்பிரமணியம்
(செழியன்)
மலர்வு : 23 யூன் 1960 — உதிர்வு : 3 பெப்ரவரி 2018

யாழ். உரும்பிராய் தெற்கு வேம்பன் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சிவகுமாரன் சுப்பிரமணியம் அவர்கள் 03-02-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம்(ஆசிரியர்), சரஸ்வதி(ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மகனும், உருத்திரபுரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற தியாகராஜா, தங்கமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தியாகவேணி(துளசி, ரஜனி) அவர்களின் பாசமிகு கணவரும்,

ஓவியா, இனியா, இலக்கியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவநேசன்(பவா), சிவபாலன்(குஞ்சன்), சிவகரன்(கரன்), சிவசுதன்(சுதன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கலாராணி, கயல்விழி ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,

சங்கீதா(ஆஷா), சுபாஷினி(கொக்குவில்), மாலினி, கலாயினி, காலஞ்சென்ற ரூபன், ஜெயா, சொரூபன், வதனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவகீர்த், தேவகீர்த், நேசகீர்த், சிந்துஜன், அட்சயா, கீதன், பிரஜித், சுஜித், விஜித், குறிஞ்சி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

துளசி, ஹரிகரன், பூஜா, ஆர்த்தி, அஸ்வினி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

நிவேதன், நிஷாதன், சுருதி, ஆகஷன் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 04/02/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Lotus Funeral and Cremation Centre Inc, 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 05/02/2018, 02:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி: Lotus Funeral and Cremation Centre Inc, 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
கிரியை
திகதி: திங்கட்கிழமை 05/02/2018, 03:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Lotus Funeral and Cremation Centre Inc, 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
தொடர்புகளுக்கு
சிவநேசன்(பவா) — கனடா
தொலைபேசி: +16474052154
செல்லிடப்பேசி: +16475292154
தியாகவேணி(துளசி, ரஜனி) — கனடா
தொலைபேசி: +14167526183
செல்லிடப்பேசி: +14164007797