பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ள செய்தி…!!

குறித்த யுவதி கடந்த வருடம் ஏப்ரல் மாதம் யுவதி விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்துள்ளார் .நுகேகொடை ஸ்டென்லி மாவத்தையில் குறித்த விபத்து இடம்பெற்றது.எவ்வாறாயினும் 10 மாதங்கள் வரை மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Allgemein