துயர் பகிர்தல் திருமதி ஆழ்வார் இராசம்மா

திருமதி ஆழ்வார் இராசம்மா
பிறப்பு : 27 மார்ச் 1933 — இறப்பு : 31 சனவரி 2018

யாழ். துன்னாலை தெற்கு தலவத்தையைப்(தேவவாசா) பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஆழ்வார் இராசம்மா அவர்கள் 31-01-2018 புதன்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி, பார்வதி தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வியும், காலஞ்சென்ற அம்பலவி, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஆழ்வார் அவர்களின் அன்பு மனைவியும்,

தேவராஜா(பிரான்ஸ்), செல்வரட்ணம்(பிரித்தானியா), தேவகுமார்(பிரித்தானியா), தேவதயா(பிரித்தானியா) ஆகியோரின் ஆருயிர் தாயாரும்,

புஸ்பவதி(பிரான்ஸ்), மனோரஞ்சிதம்(பிரித்தானியா), ஜெபராஜன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற ஜெயராணி, சிவக்கொழுந்து(இலங்கை) ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

அரன்- கிசானி, அரஞ்சா- பேகன் சரவணன், அலன், ஆர்த்தி, அபி, ஆதவன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

அர்சுன், அவந்திகா, அல்வின், சச்சின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதி ஆராதனை 03-02-2018 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணி தொடக்கம் மு.ப 10:00 மணிவரை Clementswood Baptist Church, 132 Ilford Ln, Ilford IG1 2LG, UK எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணிதொடக்கம் மு.ப 11:45 மணி வரை Manor Park Cemetery & Crematorium, Sebert Rd, Forest Gate, London E7 0NP, UK எனும் முகவரியில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
12 Howard Road,
Ilford IG1 2EX,
UK.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தேவராஜா(மகன்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33140361859
செல்லிடப்பேசி: +33753376754
செல்வரட்ணம்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447958181712
தேவகுமார்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447852991640
தேவதயா(மகள்) — பிரித்தானியா
தொலைபேசி: +442085145370
ஜெபராஜன்(மருமகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447931447432