பிறந்தநாள் வாழ்த்து திரு,திருமதி, தியாகராஜா 28.02.18

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிக்கும் திரு,திருமதி, தியாகராஜா. தர்மபூபதி (தர்ம) அவர்களின் .பிறந்தநாள் 28-02.2018 -இன்று இவரை அன்பு கணவன் அன்பு பிள்ளைகள்,அம்மா மருமக்கள் பேரப்பிள்ளைகள் சித்தப்பா சித்தி பெரியப்பா பெரியம்மா மச்சான்மார் மச்சாள் மார் சகோதரர்கள் …  உன் பிறந்த நாளை பார்த்து மற்ற…

பிறந்தநாள் வாழ்த்து த.கந்தசாமி (28.02.18)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மன் நாட்டை வசிப்பிடமாகவும் கொண்ட த.கந்தசாமி (28.02.18) தனது பிறந்தநாளை யேர்மனியில் உள்ள தனது இல்லத்தில் உற்றார் உறவினர்களுடன் கொண்டாடுகின்றார், இவரை மனைவி இராசேஸ்வரி, மகள் நித்யா , மருமகன் நெசான், மகன்அரவிந்,மருமகள் யோகிதா, மகன் மயூரன், மருமகள் ,அக்கா மனோன்மணி பரிசில் ,அண்ணன் குணரத்தினம்ஈழம்,…

22.வது பிறந்தநாள்வாழ்த்து Prashanth (27.02.18)

டென்மார்க் நாட்டில்வாழ்ந்து வரும் செல்வன்Prashanth இன்று தனது பிறந்தநாளை தனது இல்லத்தில் தனது குடும்பத்தினர் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் இணைந்து கொண்டாடுகின்றார் இவர் அன்பென்ற உறவோடு அண்ணனாய் பிறப்புற்றார் அன்பாலே எல்லோரின் நெஞ்சத்தில் நிறைதிட்டாய் இன்புற்று உறவுடனே இனிதே நீர்வாழ்கவென சிறுப்பிட்டி இலுப்பைஅடி முத்துமாரிஅம்மன் ஆசிகொண்டுவாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்…

நான் அஞ்சமாட்டேன், திருப்பி அடிப்பேன்! – அனந்தி

சும்மா இருந்த என்னை கொண்டுவந்து எழிலனின் மனைவி என அடையாளப்படுத்தி, அரசியலில் இணைத்து விட்டு, தமிழரசுக் கட்சி என் மீது அடாத்தான செயற்பாடுகளை மேற்கொள்வது, ஜனநாயகமற்றது. இனிமேல், நானும் சும்மா இருக்கப்போவதில்லை. என் பலம் எதுவென அனைவரும் உணரும் தருணம் இது என வடக்கு மாகாண மகளிர் விவகார…

பிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிராக ஐ.நா, பிரிட்டனுக்கு அறிக்கை,

பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவிற்கு எதிராக, ஐக்கிய நாடுகள் அமைப்பின் முன்னாள் அதிகாரி யஸ்மீன் சூகா, ஐ.நாவுக்கும் பிரிட்டனுக்கும் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார் என்று சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பிரிட்டனுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகராக பிரிகேடியர் பிரியங்க கடமையாற்றி வருகின்றார். சுதந்திர தின நிகழ்வுகளின் போது பிரிகேடியர்…

பிறந்தநாள் வாழ்த்து:விஐயகுமாரி ஜெயகுமாரன் ( 27.02.18)

திருநெல்வேலியை பிறப்பிடமாக கொண்ட விஐயகுமாரி ஜெயகுமாரன் அவர்கள் 27.02.18இன்று தனது பிறந்த நாளை யேர்மனியில் கொண்டாடுகிறார். இவரை இவரது கணவன்ஜெயகுமாரன் ,பிள்ளைகள் சுதர்சினி,சுதர்சன்,சுமிதா. அம்மாராசமணி.மருமகன் நதீசன், சகோதரர்மார் தருமரட்ணம் குடும்பத்தினர் , ,மோகனதாஸ் குடும்பத்தினர் , மன்மதராஐா குடும்பத்தினர் ,கணேசலிங்கம். குடும்பத்தினர் சகோதரிமார் சூரியா ஐெயா ,ராஐினி சின்னமாமி…

மாமனிதர் s.g சாந்தன் அவர்களின்நினைவஞ்சலி யாழில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றுள்ளது

இறைபதம் அடைந்த எம் தந்தை ஈழத்துகுயில் மாமனிதர் s.g சாந்தன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு 26.02.2018 நேற்றயதினம் மிலேனியம் நிறுவனத்தாரின் ஒத்துழைப்புடன் இடம்பெற்றது' அன்னாரின் கலைவாழ்வு தொடர்பான 'காலத்தின் குரல்' எனும் நூலும்' அவரின் நினைவு தாங்கி ஈழத்தின் அனைத்து இசைகலைஞர்களும் அவர்மேல் கொண்ட பற்றினாலும்…

பௌத்த துறவிகள் தமிழர்களின் போராட்ட களத்தில்!!

போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சர்வமத வழிபாட்டு ஊர்வலம் மேற்கொள்ளும் குழு இன்று கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை சந்தித்துள்ளது. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் 372 நாட்களாக தமது காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டு தருமாறு கோரி அவர்களது உறவினர்களான தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த…

மந்திரி மனை – யாழ்ப்பாணம்

யாழ்பாணத்தில் போர்த்துகீசர் காலத்துடன் தமிழர் அரசாட்சி நிறைவுக்கு வருகின்றது.யாழ் இராசதானியின் நினைவுகளை சுமக்கும் எஞ்சியிருக்கும் சுவடுகளில் இந்த மந்திரி மனையும் சங்கிலியின் அரன்மனையும் முக்கிய சின்னங்கள். மந்திரி மனை யாழ்ப்பாணம் ,நல்லூர் ,பருத்தித்துறை வீதியில் சட்டநாதர் கோயிலுக்கு சற்றுத் தெற்காக  பாரம்பரிய வரலாற்றை நினைவு படுத்தும் வகையில் அமைந்துள்ளது…

ஜெனீவா காவல்துறைக்கு சேவை செய்ய கழுகுகளுக்கு பயிற்சி!

கடந்த ஞாயிறன்று, லீ மேட்டின் டிமான்சே பத்திரிகையில் வெளியிடப்பட்ட தகவலை ஜெனீவா காவல்துறை உறுதிப்படுத்தியது. ஆனால் இந்த அணுகுமுறை வேலை செய்யும் என எந்தவொரு உத்திரவாதமும் இல்லை என்றும் எச்சரித்தனர். இரண்டு கழுகுகளும் இந்த ஆண்டு செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என ஜெனீவா காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் சில்வெயின் கில்லியெம்-ஜென்டில்…