யேர்மனி நாட்டில் தற்கொலைத் தாக்குதல்…11 பேர் பலி!!

யேர்மனியிலுள்ள சோதனைச் சாவடியொன்றை இலக்குவைத்து நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில், 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், 3 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ளூயடிறய மாகாணத்திலுள்ள சோதனைச் சாவடி மீதே இன்று (செவ்வாய்க்கிழமை) தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சோதனைச் சாவடி மீது துப்பாக்கிச்சூட்டை நடத்திய தாக்குதல்தாரிகள், காரால் மோதி தற்கொலைத் தாக்குதலை நடத்தியுள்ளதாகவும், பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் உயிரிழப்புகள் அதிகரிக்கலாமெனவும், பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2015ஆம் ஆண்டு முதல், யேர்மனியின் ஹெளதி போராளிகளுக்கு எதிராக சவுதி தலைமையில் மோதல் இடம்பெற்றுவரும் நிலையில், அங்கு மனிதாபிமான நிலைவரம் மிகவும் மோசமடைந்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, யேர்மனியின் தென் துறைமுக நகரான ஏடனில் மோதல் இடம்பெற்றுவரும் நிலையில், அங்கு உடனடி யுத்தநிறுத்தத்தை மேற்கொள்ள சவுதி அரேபியா தலைமையிலான கூட்டணி நேற்று (29.01.2018) அழைப்பு விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உலகச்செய்திகள்