திருக்கோவில் பகுதியில் இரவிரவாக நடந்த பாதகச் செயல்கள்!
அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீடுகளில் இரவு நேரங்களில் மாடுகளை களவாடி விற்பனை செய்து வந்த சந்தேகக் கும்பல் இரண்டு மாடுகளுடன் இன்று செவ்வாய்க்கிழமை (23) திருக்கோவில் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்துள்ளனர். திருக்கோவில் பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எஸ்.கே.பண்டாரவின் ஆலோசனையுடன்…