துயர் பகிர்தல் திரு கந்தசாமி உதயபானு
திரு கந்தசாமி உதயபானு (சேகர்) தோற்றம் : 10 செப்ரெம்பர் 1973 — மறைவு : 8 சனவரி 2018 யாழ். ஏழாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி உதயபானு அவர்கள் 08-01-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், கந்தசாமி(இளைப்பாறிய…