அமெரிக்க மரதன் ஓட்டப்போட்டி! இலங்கை பெண் சாதனை!

அமெரிக்காவில் இடம்பெற்ற ஹுஸ்டன் மரதன் ஓட்டப் போட்டியில் இலங்கையின் சாதனை புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஹிருணி விஜேரத்ன என்ற வீராங்கனையே இந்த சாதனையை புதுப்பித்துள்ளார். நேற்று முன்தினம் நிறைவடைந்த இந்த போட்டியில் ஹிருணி எட்டாவது போட்டியாளராக நிறைவு செய்தார். போட்டியை நிறைவு செய்ய ஹிருணி 2:36:35 மணி நேரத்தை செலவிட்டுள்ளார். முழுமையான…

நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் மடிக்கணனிகள் கல்வி அமைச்சர் நடவடிக்கை!!

நாடளாவிய ரீதியில் உள்ள சகல பாடசாலைகளுக்கும் மடிக்கணினிகளை வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் இரண்டு மாதங்களில் மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அறிவித்துள்ளார். அத்துடன் சகல பாடசாலைகளிலும் தரம் ஆறு தொடக்கம் க.பொ.த உயர்தரம் வரையிலான வகுப்புக்களுக்கு இந்த மடிக்கணினிகள் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். சர்வதேச…

இலங்கைக்கான ஆயுத விற்பனை தடை ஈழத் தமிழர்களுக்கு சாதகமாகவே அமைந்துள்ளது.!!!

இலங்கைக்கு இராணுவ ஆயுதங்களை விற்பனை செய்வதை பிரித்தானியா உடனடியாக நிறுத்த வேண்டும் என்பது தொடர்பில் வர்த்தக செயலரின் கவனத்திற்கு எடுத்து செல்லப்படும் என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் பொப் பிளக்மன் தெரிவித்துள்ளார். புலம்பெயர் தமிழர்களான சிவரஞ்சன் கணபதிப்பிள்ளை தலைமையில் சிவதீபன் நகுலேஸ்வரன், புவிதா பாலச்சந்திரன் மற்றும் அசந்தன் தியாகராஜா…

பேராதனை பல்கலையில் மோதல்;

கண்டி – பேராதனை பல்கலைக்கழத்தில் இரண்டு மாணவக் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மோதல் சம்பவம் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை இடம்பெற்றிருப்பதாக பேராதனை பொலிஸார் தெரிவித்தனர். பேராதனை பல்கலைக்கழகத்தில் முதலாம் வருடத்தில் இணைந்துள்ள புதிய மாணவர்களுக்கு பழைய மாணவர்களால் பகிடிவதை…

பிரித்தானியர்கள் பிரான்ஸ் நாட்டை நோக்கி…!

பிரெஞ்சுக் குடியுரிமை கோரும் பிரித்தானிய மக்களின் எண்ணிக்கை எட்டு மடங்காக அதிகரித்துள்ளது. ஐரோப்பிய யூனியனை விட்டு விலகுவதாக பிரித்தானியா முடிவெடுத்த பிறகு, பிரெக்சிட் தீர்மானம் ஏற்படுத்தியுள்ள நிலையற்றத்தன்மையே இதற்கு காரணம் என தெரியவந்துள்ளது. கடந்த வருடத்தில் மட்டும் 3173 பிரித்தானியப் பிரஜைகள் பிரெஞ்சுக் குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ளார்கள். பிரான்சில் இருப்பதை…

விசா இன்றி இலங்கையர்கள் செல்லக்கூடிய நாடுகள்…!

2018ஆம் ஆண்டிற்கான பலமான கடவுச்சீட்டு சுட்டெண் பட்டியல் அண்மையில் வெளியாகியிருந்தது. இந்த பட்டியலில் இலங்கை கடவுச்சீட்டிற்கு 88 வது இடம் கிடைத்திருந்தது. இந்த நிலையில், இலங்கை கடவுசீட்டு வைத்திருப்பவர்கள் விசா இன்றி 38 நாடுகளுக்கு பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டது. அதற்கமைய அவ்வாறு விசா இன்றி பயணிக்க கூடிய…

ஆராய்ச்சியாளர்கள் அசத்தல்

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அர்த்தம் புகட்டும் மற்றும் ஓர் கண்டுபிடிப்பு, நாய் குரைத்தலையும் மனிதர்கள் புரிந்து கொள்ள ஏதுவாக மொழி பெயர்க்க வழி செய்கிறது.  அரிசோனா: தொழில்நுட்ப வளர்ச்சி எல்லை கடந்தது என்பதற்கு மற்றும் ஓர் உதாரணம். மனித இனத்துடன் இணக்கமாக ஒன்றி வாழ்ந்து வரும் செல்லப் பிராணிகளாக நாய்கள்…

இலங்கையை சேர்ந்த தமிழ் விமானி

கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுச்சாமி இராதாக்கிருஸ்ணனின் மகன் திவாகரன் இராதாகிருஸ்ணன் வியட்நாம் நாட்டில் இன்று விமானியாக பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். இவர் தனது ஆரம்ப கல்வியை நுவரெலியா புனித திருத்துவ கல்லூரியிலும், கண்டி புனித அந்தோனியார் கல்லூரியிலும் மேற் படிப்பை இந்தியா மகாத்மா காந்தி பல்கலைகழகத்திலும் தொடர்ந்தார். அத்துடன் வியாபார நிர்வாக…