யாழ்ப்பாணத்தில் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணனின் உரை

தமிழகப் பேராசிரியர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் கனடா இகுருவி ஊடகத்தார் முன்னெடுக்கும் புதிய வெளிச்சம் என்ற நிகழ்ச்சியில் பங்கெடுப்பதற்காக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளார்.
.
பொதுமக்கள் பயன்பெறும் பொருட்டு அவர் வழங்கும் உளஎழுச்சி உரை எதிர்வரும் 13.01.2017 சனிக்கிழமை மாலை 6 மணி தொடக்கம் 8 மணி வரை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான அனுமதி இலவசம் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
.
மேலதிக விபரங்களை இதன் ஏற்பாட்டாளர் திரு. வல்வை அனந்தராஜ் நவஜீவனுடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம். (தொலைபேசி 076 5365010)

Allgemein