பிறந்தநாள் வாழ்த்த துஷானா துரைசிங்கள்09.01.18

யேர்மனி மென்ரன் நகரில்வாந்துவரும் திருமதி துரைசிங்கம் தம்பதியின்அவர்களின்புதல்வி துஷானா அவர்கள் 09.01.18ஆகியஇன்று தனது பிறந்தநாள்தனை அப்பா , அம்மா,உற்றார் ,உறவுகளுடனும் ,நண்பர்களுடனும் தனது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடுகின்றார், இவர் வாழ்வில் அனைத்துச்செல்வங்களையும் பெற்று அன்புற்று இன்புற்று வாழ அனைவரும் வாழ்த்தும் இன்நேரம் ஈழத்தமிழன் இணையமும்வாழ்த்திநிற்கிறது

நாட்டில் பேரூந்து தனி ஒழுங்கு முறைமை நாளை முதல்…ஆரம்பம்!!

பொரளை தொடக்கம் மருதானை வரையிலான பகுதியில் பேரூந்து தனி ஒழுங்கு முறைமை நாளை தினம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட குழுவினர் தலைமையில் குறித்த செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நாளை காலை 6 மணிக்கு இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் பொரளை சந்தியில் இருந்து…

பதவி காலம் தொடர்பில் சந்தேகம் – உயர்நீதிமன்றம் சென்றார் ஜனாதிபதி!

19வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அமைய தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்களா அல்லது 6 வருடங்களா என்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர்நீதிமன்றில் வினவியுள்ளார். அதன்படி , குறித்த தீர்மானம் எதிர்வரும் 14ம் திகதி அல்லது அதற்கு முன்னர் பெற்றுக்கொடுக்கப்படும் என பிரதம நீதியரசர் அறிவித்துள்ளார். 1978ம்…

திருமதி புஸ்பகாந்தி சண்முகநாதன்

திருமதி புஸ்பகாந்தி சண்முகநாதன் பிறப்பு : 7 மே 1933 — இறப்பு : 8 சனவரி 2018 யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடம், நல்லூர், லண்டன் South Harrow ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பகாந்தி சண்முகநாதன் அவர்கள் 08-01-2018 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார்,…

கொத்து ரொட்டியால் ஏற்பட்ட வன்முறை!!

யாழ்ப்பாணத்தில் கொத்து ரொட்டியால் வன்முறைச் சம்பவம் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடனுக்குக் கொத்து ரொட்டி கேட்கப்பட்ட நிலையில் அதனை வழங்க உணவக உரிமையாளர் மறுத்துள்ளார். இதனால் கோபமடைந்தவர்கள் உணவகத்தை அடித்துச் சேதப்படுத்தினர். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் இன்று மாலை நடந்துள்ளது. அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்று வரும்…

தமிழ் இளைஞர்கள் கடத்தல் விவகாரம்: சந்தேகநபர்களுக்கு பிணை!!

கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டிருந்த கடற்படையின் முன்னாள் பேச்சாளர் டி.கே.பி.தஸநாயக்க உள்ளிட்ட ஆறு சந்தேகநபர்களும் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2008 மற்றும் 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற குறித்த கடத்தல் சம்பவம் தொடர்பான விசாரணைகள்…

பறிபோன இரு உயிர்கள்!!

வவுனியா – மகாறம்பைக்குளம் பொலிஸ் காவலரனுக்கு பின்புறம் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து இன்று  காலை 10 மணியளவில் காயங்களுடனும், தூக்கில் தொங்கிய நிலையிலும் இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இச் சம்பவம் குறித்து தெரிய வருவதாவது, கணவனைப் பிரிந்த நிலையில் தனிமையில் வாழ்ந்து வந்த செல்வம் புஸ்பராணி என்பவர் அவரது மகளின்…

தீ, இரு பிள்ளைகள் உட்பட்ட நால்வரை பலிகொண்டது!

கனடா-ஒசாவா வீடொன்றில் ஏற்பட்ட அழிவுகரமான தீயினால் இரு சிறுவர்கள் மற்றும் வயதான ஆண் பெண் இருவர் கொல்லப்பட்ட சம்பவம் திங்கள்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. காலை 8மணிக்கு சிறிது பின்னர் ஒசாவா கொல்போன் வீதிக்கருகில் உள்ள வீடொன்றில் விபத்து நடந்துள்ளது. வீட்டின் மேற்பகுதியில் மக்கள் சிக்கி கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு…

திரு.திருமதி.வல்லிபுரம் யோகம்மா 31நாள் நினைவேந்தல்

யேர்மனியில் வாழ்ந்துவரும் அவைத்தென்றல் வல்லிபுரம் திலகேஸ் அவர்களின் தாயார் திரு.திருமதி.வல்லிபுரம் யோகம்மாஅவர்கள் கனடியமண்ணில் வாழ்ந்து இறைவனடி சேர்ந்ததை அதை இந்த இணையம்மூலம் பகிர்ந்துகொண்டோம், அவரின் 31 ஓராம்நாள் கடன்கள் நிறைவாகியுள்ள தகவல்களையும் உறவுகளுடன் பகிர்ந்துகொண்டு அவர்தம் ஆத்மா சாந்தியடையவும் அவரின் பிள்ளைகள் உற்றார் உறவினர் அமைதிகொள்ளவும் வேண்டி நின்று…

பேஸ்புக்கிலிருந்து உடனடியாக நீக்க வேண்டிய எட்டு விடயங்களை!

“எனக்கு ஃபேஸ்புக் அத்துப்படி. என் சேஃப்ட்டியை நான் பார்த்துப்பேன்” என்பவர்கள் ஒரு ரகம்.  ஆனால்இணையத்தில் என்ன நடக்குதென்றே தெரியாத ஆட்கள் இவற்றை உடனடியாக டெலீட் செய்வது நல்லது. 1) பிறந்த நாள்: Protected Pdf வருமா உங்களுக்கு? உங்கள் பே ஸ்லிப், வங்கி ஸ்டேட்மென்ட்போல பல விஷயங்களுக்கு உங்கள் பிறந்த நாள்தான்…